ஆகஸ்டில் ரிலீசான சூப்பர்ஹிட் படங்கள் ! தல அஜித்தின் செண்டிமெண்ட்
By Aravind Selvam | Galatta | March 25, 2019 18:02 PM IST
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தல அஜித்.தற்போது தீரன் பட இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.ஹிந்தியில் ரிலீசாகி செம ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் தான் இந்த படம்
இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் வெளியாகும் என்ற அதிகாரபூர்வ தகவல் கிடைத்துள்ளது.எப்போதும் அஜித் படங்களுக்கு ரசிகிரகளிடம் நல்ல வரவேற்பு இருக்கும் அப்படி ஆகஸ்ட் மாதம் வெளியாகி/வெளியாக இருக்கும் சூப்பர்ஹிட்டான சில படங்களை இப்போது பார்க்கலாம்
1.நேர்கொண்ட பார்வை - 10 aug 19
2.விவேகம் - 24 aug 17
3.மங்காத்தா - 31 aug 11
4.அமர்க்களம் - 13 aug 99
5.பூவெல்லாம் உன் வாசம் - 17 aug 2001
6.நீ வருவாய் என - 14 aug 99
7.உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - 15 aug 98
8.பகைவன் - 1 aug 97
9.ராஜாவின் பார்வையிலே - 4th aug 95