அஜித்தை அடுத்து சிவாவுடன் இணையும் பிரபல நடிகர்!
வீரம். விவேகம், வேதாளம் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
விஸ்வாசம் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கவுள்ளதாக வதந்திகள் பரவி வந்தன. ஆனால், இந்த வதந்தி முற்றிலும் தவறானது என்று தகவல் வெளியாகியுள்ளது.
சிவாவின் அடுத்த படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிகக்வுள்ளார். இப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகவுள்ளது.
இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும், இந்த படம் குறித்து தெரிந்து கொள்ள காத்திருங்கள்.அஜித்தை அடுத்து சிவாவுடன் இணையும் பிரபல நடிகர்!
வீரம். விவேகம், வேதாளம் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
விஸ்வாசம் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கவுள்ளதாக வதந்திகள் பரவி வந்தன. ஆனால், இந்த வதந்தி முற்றிலும் தவறானது என்று தகவல் வெளியாகியுள்ளது.
சிவாவின் அடுத்த படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிகக்வுள்ளார். இப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகவுள்ளது.
இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும், இந்த படம் குறித்து தெரிந்து கொள்ள காத்திருங்கள்.

வீரம், வேதாளம், விவேகம் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

Viswasam Siva Joins With Allu Arjun After Ajith Kumar Movie