மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் நடிகர் விக்ராந்த் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் என்ற செய்தி சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. 

Vikranth To Play As Hero In Vijay Sethupathi Productions Musical By Yuvan

ஒரு தயாரிப்பாளராக மேற்கு தொடர்ச்சி மலை, ஆரஞ்சு மிட்டாய், ஜூங்கா போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த விஜய் சேதுபதி தற்போது தளபதி விஜயின் உறவினரான நடிகர் விக்ராந்த் அவர்களை வைத்து படம் தயாரிக்கிறார்.

Vikranth To Play As Hero In Vijay Sethupathi Productions Musical By Yuvan

மேலும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா தான் இசையமைப்பாளர் என்று கூறப்படுகிறது.

Vikranth To Play As Hero In Vijay Sethupathi Productions Musical By Yuvan

ஏற்கனவே இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய கவண் திரைப்படத்தில் விஜய்சேதுபதியுடன் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய கவண் திரைப்படத்தில் விக்ராந்த் இணைந்து நடித்திருப்பார்.

Vikranth To Play As Hero In Vijay Sethupathi Productions Musical By Yuvan

தற்போது விக்ராந்த்தை வைத்து படம் தயாரிக்கும் விஜய் சேதுபதி அவர்களும் இப்படத்தில் இருக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Vikranth To Play As Hero In Vijay Sethupathi Productions Musical By Yuvan