96 படத்தின் ப்ரோமோ வீடியோ இதோ!
 
மெட்ராஸ் எண்ட்ர்பிரைசஸ் தயாரிப்பில்
 
திரையரங்குகளில் நாளை வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரோமோ தற்போது ட்விட்டரில் வெளியாகியுள்ளது.

மெட்ராஸ் எண்ட்ர்பிரைசஸ் தயாரிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதித்ரிஷா முதல்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 96. 

Vijay sethupathi Trisha 96 Movie Promo Is here Prem Kumar Direction

இப்படம் திரையரங்குகளில் நாளை வெளியாகவுள்ள நிலையில், தற்போது இப்படத்திலிருந்து ப்ரோமோ ஒன்று ட்விட்டரில் வெளியாகியுள்ளது.