தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நாளை மறுதினம் தீபாவளியன்று வெளிவரவிருக்கும் படம் சர்க்கார்.   

Varalakshmi Sarathkumar Registered A Few Words Describing About Thalapthy In Sarkar Promo

படத்தின் ப்ரோமோ காட்சிகள் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பெரிதும் பட்டாசு போல் வெடித்து வருகிறது.   

அவன் சாதாரண ஆள் இல்லை, அவன்கிட்ட எந்த வம்பும் வெச்சிக்காதீங்க என்று நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் சர்க்கார் படத்தின் புதிய ப்ரோமோவில் கூறுகிறார். நிச்சயமாக இந்த காட்சிகள் திரையிடப்படும் நேரத்தில் அரங்கமே அதிரும் என்று கூறினால் அது மிகையாகாது.