தென்னிந்தியாவின் சிறந்த பாடகிகளுள் ஒருவரான வைக்கோம் விஜயலக்ஷ்மி அவர்கள் தனது குரலால் அனைவரையும் கட்டி ஈர்க்கும் திறன் படைத்தவர். 

Vaikom Vijayalakshmi Got Married To Anoop On October 22 In Kerala

அதிக ரசிகர்களை கொண்ட விஜயலக்ஷ்மி அவர்கள் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்டான அனூப் என்பவரை அக்டோபர் 22-ஆம் தேதி திருமணம் செய்தார். வைக்கோம் விஜயலக்ஷ்மியின் கணவர் மிமிக்கிரி தவிர்த்து இன்டீரியர் டிசைனரும் கூட என்பது கூடுதல் தகவல்.

Vaikom Vijayalakshmi Got Married To Anoop On October 22 In Kerala

பாடல்கள் மட்டுமல்லாமல் வீணை வாசிப்பதிலும் திறனுடைய விஜயலக்ஷ்மி கேரள மாநில சிறந்த பாடகி என்ற விருதையும் வாங்கியுள்ளார்.

Vaikom Vijayalakshmi Got Married To Anoop On October 22 In Kerala

அதுமட்டுமல்லாமல் தமிழ் திரைத்துறையில் உள்ள இசையாமைப்பாளர்களான யுவன், சந்தோஷ் நாராயணன், இமான், ஜி.வி.பிரகாஷ், ஜிப்ரான் ஆகியோருடன் பணிபுறிந்திருக்கிறார்.