தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைப்பெற்று வருகிறது. உடனுக்குடன் செய்தியை வழங்குவதில் பெருமை கொள்கிறது கலாட்டா. 

Thalapathy Vijay Registered His Vote For The Elections Featured By Galatta

Thalapathy Vijay Registered His Vote For The Elections Featured By Galatta

Thalapathy Vijay Registered His Vote For The Elections Featured By Galatta

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன் என்பதை தாண்டி ரசிகர்களின் உடன் பிறவா அண்ணன் எனும் அந்தஸ்த்தை பெற்ற நடிகர் விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார்.

துளி கூட பந்தா இல்லாமல், மக்களோடு மக்களாய் வரிசையில் நின்று வாக்களித்து சென்றுள்ளார். சர்க்கார் படத்தில் வாக்கின் அருமையை சாமானிய மக்களுக்கு உணர்த்திய தளபதியின் நடிப்பு பாராட்டிற்குரியவை.