தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி படங்களை தந்து இதயத்து அதிபதியாய் விளங்கும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் தான் சர்க்கார். 

Thalapathy Fans To Keep A Very Big Cut Out For Sarkar Celebration In Kerala Kollam

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் இப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடித்துள்ளனர்.

Thalapathy Fans To Keep A Very Big Cut Out For Sarkar Celebration In Kerala Kollam

தளபதி விஜய் எந்த அளவிற்கு நற்பணி மன்றங்கள் மூலம் உதவிகள் செய்து வருகிறாரோ அதேபோல் அவரது ரசிகர்களும் நிஜ வாழ்க்கையில் பல்வேறு நற்பணிகள் செய்து வருகின்றனர்.

Thalapathy Fans To Keep A Very Big Cut Out For Sarkar Celebration In Kerala Kollam

தளபதியின் ஒவ்வொரு படங்களும் வெளியாகும் தருணத்தில் அதனை கொண்டாடும் வகையில் கட்-அவுட், பேனர்கள் வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ரசிகர்கள் தற்போது மிகப்பெரிய கட்-அவுட்டை வைத்து கொண்டாடப்போவதாக தங்களது ட்விட்டர் பதிவில் பதிவிட்டிருக்கின்றனர்.

இதுவரை எந்த நடிகர்களுக்கும் இல்லாத வகையில் வானை முட்டும் அளவிற்கு தளபதியின் கட்-அவுட்டை நவம்பர் 2-ஆம் தேதி வைக்கப்போவதாக தெரிவித்திருக்கின்றனர். தளபதி விஜய் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பை வார்த்தையால் கூற இயலாது.

Thalapathy Fans To Keep A Very Big Cut Out For Sarkar Celebration In Kerala Kollam