தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy 63 Producer Archana Kalpathi Tweets About Thalapathy Vijay Birthday Details Here

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.

Thalapathy 63 Producer Archana Kalpathi Tweets About Thalapathy Vijay Birthday Details Here

இந்த படத்தின் அப்டேட்க்காக தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்த படத்தின் Firstlook விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இன்று அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.

Thalapathy 63 Producer Archana Kalpathi Tweets About Thalapathy Vijay Birthday Details Here

ஜூன் மாதம் தொடங்கியதையொட்டி இது விஜயின் பிறந்தநாள் மாதம் என்று பதிவிட்டிருந்தார்.இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.ஜூன் 22 அன்று வெளியாக இருக்கும் Firstlook போஸ்ட்டரை ஆவலுடன் எதிர்நோக்கி விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Thalapathy 63 Producer Archana Kalpathi Tweets About Thalapathy Vijay Birthday Details Here

Thalapathy 63 Producer Archana Kalpathi Tweets About Thalapathy Vijay Birthday Details Here