தமிழகத்தின் பிரபல தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்று AGS என்டேர்டைன்மெண்ட்ஸ்.தற்போது விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தினை தயாரித்து வருகின்றனர்.இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

Thalapathy 63 Producer Archana Kalpathi Next Movie Ofiicially Revealed Details Here

Thalapathy 63 Producer Archana Kalpathi Next Movie Ofiicially Revealed Details Here

இந்நிலையில் AGS-ன் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.இயக்குனரும்,நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் ஹவுஸ் ஓனர்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Thalapathy 63 Producer Archana Kalpathi Next Movie Ofiicially Revealed Details Here

தற்போது இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை AGS நிறுவனம் கைப்பற்றியுள்ளது.இது குறித்த அதிஹகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இதனை இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Thalapathy 63 Producer Archana Kalpathi Next Movie Ofiicially Revealed Details Here