விஜய் நடிப்பில் வெளியான 50வது படம் சுறா.இந்த படத்தை S.P.ராஜ்குமார் இயக்கியிருந்தார்,சங்கிலி முருகன் இந்த படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்திருந்தது.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

Sura is a Disastrous Movie Producer Sangili Murugan Feels Bad For the Movie Details Here

விமர்சகர்களிடமும்,ரசிகர்களிடமும் மிக கடுமையான விமர்சனங்களை இந்த படம் பெற்றிருந்தது.கிட்டத்தட்ட 9 வருடங்கள் கழித்து இந்த படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் சங்கிலி முருகன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Sura is a Disastrous Movie Producer Sangili Murugan Feels Bad For the Movie Details Here

சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சுறா ஒரு கண்றாவியான படம் ,படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் போதே என்னிடம் விஜய் இயக்குனரை மாற்றி படத்தை மீண்டும் எடுப்போமா என்று கேட்டார் ஆனால் அதனை அப்போது செய்யவில்லை.முடிந்த விஷயத்தை பேசி பிரயோஜனம் இல்லை இனி நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Sura is a Disastrous Movie Producer Sangili Murugan Feels Bad For the Movie Details Here