பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற தரமான படைப்புகளை இயக்கிய இயக்குனர் SU அருண்குமார் இயக்தில் இன்று வெளியான ஆக்ஷன் ட்ராமா படம் சிந்துபாத். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த இப்படத்தில் அஞ்சலி, ஜார்ஜ் மரியன், விவேக் பிரசன்னா, லிங்கா ஆகியோர் நடித்திருந்தனர். 

Sindhubaadh Unnala Thaan Video Song Vijay Sethupathi Anjali

Sindhubaadh Unnala Thaan Video Song Vijay Sethupathi Anjali

சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு வேலைக்கு செல்லும் வெண்பாவாகிய அஞ்சலி இறுதியில் கணவருடன் சேர்கிறாரா என்பது தான் இந்த சிந்துபாத் படத்தின் கதைச்சுருக்கும். இதில் பல கமர்ஷியில் கூறுகளை சேர்த்து திரை வாயிலாக விருந்து வைத்துள்ளார் இயக்குனர்.

Sindhubaadh Unnala Thaan Video Song Vijay Sethupathi Anjali

Sindhubaadh Unnala Thaan Video Song Vijay Sethupathi Anjali

தற்போது படத்திலிருந்து உன்னாலதான் பாடலின் வீடியோ வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த பாடலை ருஃபியான் மற்றும் பிரியா இந்த பாடலை பாடியுள்ளனர்.