கடந்த வருடம் வெளியாகி தெலுங்கில் சென்சேஷனல் ஹிட் அடித்த திரைப்படம் RX 100.இந்த படத்தில் நடித்த ஹீரோ கார்திகேயாவுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன.இதனை தொடர்ந்து இவர் ஒரு தமிழ் தெலுங்கு bilingual படமொன்றில் நடித்துள்ளார்.

Sillunu Oru Kaadhal Director Next Film Release Date Announced Officially Details Here

இந்த படத்தை V creations சார்பில் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.சில்லுனு ஒரு காதல்,நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய TN கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார்.நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Sillunu Oru Kaadhal Director Next Film Release Date Announced Officially Details Here

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் சென்சார் வேலைகள் முடிவடைந்து படத்திற்கு A சான்றிதழ் கிடைத்துள்ளது.இந்த படம் ஜூன் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sillunu Oru Kaadhal Director Next Film Release Date Announced Officially Details Here