பார்வதி கரெக்டா ஆதிக்கு பிடிச்சதை செஞ்சுருவாங்களா ?
By Aravind Selvam | Galatta | March 10, 2020 16:08 PM IST
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.திரைப்பட நடிகை ப்ரியா ராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரங்களான பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷபானா மற்றும் கார்த்திக் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த தொடரின் முக்கிய காட்சி ஒன்றை ஜீ தமிழ் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஆதிக்காக பார்வதி டீ போட்டு எடுத்துவருகிறார்.அதனை பெற்றுக்கொண்ட ஆதி டீ போட இவ்வளவு நேரமா என்று கேட்கிறார்.ஆதியுடன் பேசிக்கொண்டிருக்கும் பார்வதி ஆதிக்கு பிடித்த உணவை அவர் சொல்லாமல் சமைத்து வருவதாக சொல்கிறார்.
Prabhas 20 next schedule to happen at Europe | Latest official update
10/03/2020 01:32 PM
Dhanush officially reveals his next character's name - fans delighted!
10/03/2020 12:00 PM