தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை உள்ள நடிகர்களில் ஒருவர் STR. சிறு வயதிலிருந்தே நடிப்பு, பாடல், டான்ஸ், லிரிக்ஸ், வசனம், இயக்கம், இசையமைப்பு என திரையில் உள்ள அனைத்து துறைகளில் தன் முத்திரையை பதிக்கும் நடிகர். 

Multitalented Actor STR Gives A Great Transformation Picture Released From London

இயக்குனர் மணிரத்னம் படமான செக்கச் சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சுந்தர்.சி-யின் வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற படங்களை தந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

Multitalented Actor STR Gives A Great Transformation Picture Released From London

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் மாநாடு படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படம் அரசியல் சப்ஜெக்ட்டாம். STR சமீபத்தில் லண்டன் சென்றுள்ளார் என்ற செய்தி பெரிதளவில் பேசப்பட்டது.

Multitalented Actor STR Gives A Great Transformation Picture Released From London

அங்கு நண்பர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் மிக வேகமாக பரவி வருகிறது. அதில் உடல் எடை குறைந்து காணப்படுகிறார்.

Multitalented Actor STR Gives A Great Transformation Picture Released From London