மீண்டும் ஒரு மரியாதை படத்தின் புதிய ஸ்னீக் பீக் காட்சி
By Sakthi Priyan | Galatta | February 18, 2020 12:53 PM IST
திரையுலகின் இயக்குனர் இமயமாய் விளங்குபவர் பாரதிராஜா. இவர் நடித்து இயக்கும் திரைப்படம் மீண்டும் ஒரு மரியாதை. பிப்ரவரி 21-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. வயதான முதியருக்கும் இளம்பெண்னுக்கும் இடையிலான கதையான இதில் நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு முதலில் ஓம் (ஓல்டுமேன்) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இப்போது முதல் மரியாதை படத்தை நினைவுப் படுத்தும் விதமாக மீண்டும் ஒரு மரியாதை என மாற்றப்பட்டுள்ளது. NR ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சபேஷ் முரளி பின்னணி இசை பணிகளை செய்துள்ளார்.
சமீபத்தில் படத்தின் ட்ரைலர் மற்றும் இளமையின் காட்டில் பாடல் வீடியோ வெளியானது. தற்போது படத்திலிருந்து ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. வெளிநாட்டில் வசிக்கும் பேரப்பிள்ளைகளை காண செல்லும் தாத்தா மற்றும் பாட்டி படும் கஷ்டங்களை இந்த ஸ்னீக் பீக் எடுத்துரைக்கிறது.
New Viral Music Video - Asal Mein | Darshan Raval | Indie Music Label
18/02/2020 01:15 PM
4-minute investigation scene from Meendum Oru Mariyadhai | Bharathiraja
18/02/2020 01:08 PM
Veteran makeup artiste Pandhari Juker no more! B-town mourns...
18/02/2020 01:02 PM