இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் குறளரசன். STR போலவே இவரும் பன்முகத் திறமை வாய்ந்தவர். தொடர்ந்து பல பாலிவுட் படங்களுக்கும் அவர் இசையமைத்து வருகிறார். 

Marriage For STR Brother Kuralarasan Rajendran Fans Started Celebrating

சமீபத்தில் இஸ்லாத்துக்கு மாறிய குறளரசன் முஸ்லிம் பெண்ணை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது குறளரசனின் திருமண வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Marriage For STR Brother Kuralarasan Rajendran Fans Started Celebrating

இந்நிலையில் குறளரசன் திருமண அழைப்பிதழை திரை பிரபலங்களுக்கு தந்து வருகிறார் TR. STR தங்கை இலக்கியாவிற்கும் திருமணம் ஆகிவிட்டது. இன்னும் STR மட்டுமே சிங்கிளாக உள்ளார். நிச்சயம் குறளரசன் திருமணத்தில் பல திரை பிரபலங்களை எதிர்பார்க்கலாம்.

Marriage For STR Brother Kuralarasan Rajendran Fans Started Celebrating

காதல் திருமண அழைப்பிதழை கேப்டன் விஜய்காந்த் இயக்குனர்கள் பாரதிராஜா, சித்ரா லட்சுமணன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோரிடம் வழங்கினார் டி.ராஜேந்தர். வரும் 26ம் தேதி திருமணம் நடக்கிறது என்று தகவல் தற்போது வெளியாகியது.

Marriage For STR Brother Kuralarasan Rajendran Fans Started Celebrating