நடிகர் STR மற்றும் ப்ளூப்பர் புகழ் இயக்குனர் வெங்கட் பிரபு இணையும் படம் மாநாடு. இப்படத்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. எப்போதும் தனது எதார்தமான கருத்தை மைய்யமாக வைத்து படம் இயக்கி வரும் வெங்கட் பிரபு, இப்படத்தில் அரசியல் கலந்த கமர்ஷியல் கருத்தை கதையில் வைத்து எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. 

Maanadu Movie Shooting Planned To Start By June Twently Five

இதில் கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தில் கல்யானி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தியும் தெரியவந்தது.

Maanadu Movie Shooting Planned To Start By June Twently Five

தற்போது ஜூன் 25-ம் தேதி முதல் மலேஷியாவில் துவங்கவுள்ளதென தகவல் தெரிய வந்தது. மஹா படத்தில் நடித்துவரும் STR, கெளதம் கார்த்திக் உடனும் ஓர் படத்தில் நடிக்கிறார்.