துணிவு மற்றும் வாரிசு ஒரே ரிலீஸ் தேதி - ஏதேனும் திட்டமா? எச்.வினோத் ஓபன் டாக்!

H Vinoth talks about துணிவு மற்றும் வாரிசு ஒரே ரிலீஸ் தேதி Thunivu and Varisu release on same date | Galatta

எச்.வினோத் இயக்கி அஜித் நடித்துள்ள துணிவு மற்றும் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கி விஜய் நடித்துள்ள வாரிசு ஆகிய படங்கள் 2023 பொங்கல் வெளியீடாக வெளிவந்திருக்கின்றன.ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் துணிவு இயக்குனர் எச்.வினோத்திடம் ஒரே ரிலீஸ் தேதி, கடும் போட்டி பற்றி நீங்கள் நினைக்கும் கருத்துக்கள் என்று கேட்டபோது, "இதை ஒரு பெரிய போட்டியாக பார்க்காமல் ஆரோக்கியமான விஷயமாக மாற்றுவது ரசிகர்களிடம் தான் உள்ளது.இரண்டு படங்களும் வெளிவரவுள்ளன.பொங்கலுக்கு நிறைய விடுமுறை நாட்கள் உள்ளன.இரண்டு படங்களையுமே பார்க்கமுடியும் என்று நான் நினைக்கிறேன் . காசு இருப்பவர்கள் இரண்டு படங்களுக்குமே பார்க்கலாம். இல்லாதவர்கள் எந்த படம் வேண்டுமோ தேர்ந்தெடுத்து அதை மட்டும் பார்க்கலாம்," என்று கூறியுள்ளார்.

சினிமா

"வாரிசால்" பறிபோன "துணிவு" வாய்ப்பு ! அவகாசம் கேட்டேன் - மனம் திறக்கும் நடிகர் ஷியாம்

தனுஷின் திருச்சிற்றம்பலம் ஜாலியான புது ப்ரோமோ வீடியோ வெளியீடு !
சினிமா

தனுஷின் திருச்சிற்றம்பலம் ஜாலியான புது ப்ரோமோ வீடியோ வெளியீடு !

‘தி ஃபேமிலி மேன்’-ன் புதிய சீசனுக்கான டிரெய்லர் வெளியீடு!
சினிமா

‘தி ஃபேமிலி மேன்’-ன் புதிய சீசனுக்கான டிரெய்லர் வெளியீடு!