சிவகார்த்திகேயன் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜுடன் இணைந்து ஒரு படம் நடிக்கிறார்.

Exclusive Details on Sivakarthikeyan Director Panidraj Project bankrolled by Sun Pictures SK 16 Shooting

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இயக்குனர் பாரதிராஜா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exclusive Details on Sivakarthikeyan Director Panidraj Project bankrolled by Sun Pictures SK 16 Shooting

தற்போது கிடைத்துள்ள தகவல்படி இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்த தகவலின்படி இந்த படத்தின் ஷூட்டிங் மே 8ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிகிறது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Exclusive Details on Sivakarthikeyan Director Panidraj Project bankrolled by Sun Pictures SK 16 Shooting