இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் தல 59 படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான PINK படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் டைட்டில் நேர்கொண்ட பார்வை என நேற்று அறிவிக்கப்பட்டது. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

Bollywood Star Arjun Kapoor Praises Actor Ajith In His Instagram Story

அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி அசத்திவருகிறது.

Bollywood Star Arjun Kapoor Praises Actor Ajith In His Instagram Story

இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது இந்த படம் குறித்து தனது இன்ஸ்டாகர்மில் பதிவு செய்தார் அர்ஜுன் கபூர். தயாரிப்பளார் போனி கபூரின் மகனான இவர், இன்ஸ்டாகிராமில் dad's next with the legend என்று பதிவு செய்திருக்கிறார்.

Bollywood Star Arjun Kapoor Praises Actor Ajith In His Instagram Story