பிக்பாஸில் ஜனனி குடும்பத்தினர்: நெகிழ்ச்சியான தருணங்கள்
By Vinesh RV | Galatta | August 28, 2018 15:22 PM IST
பிக்பாஸில் ஜனனி குடும்பத்தினர்: நெகிழ்ச்சியான தருணங்கள்
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், பிக்பாஸ் வீட்டிற்குள் மும்தாஜ் அவர்களின் அம்மா வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.
இரண்டாவது வீடியோவில், நித்யா பாலாஜிக்கு எழுதிய கடிதத்தை படித்து பாலாஜி அழுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.
இந்நிலையில், வெளியான மூன்றாவது ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டிற்குள் ஜனனி குடும்பத்தினர் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் முதல் வீடியோவில், பிக்பாஸ் வீட்டிற்குள் மும்தாஜ் அவர்களின் அம்மா வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.
இரண்டாவது வீடியோவில், நித்யா எழுதிய கடிதத்தை படித்து பாலாஜி அழுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.