பிக்பாஸ் வீட்டிற்கு ரீ எண்ட்ரி கொடுத்த போட்டியாளர்கள்!
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும்படி விருந்தினர்கள் வருவார்கள். அதன்படி பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் பியார் பிரேமா காதல் படக்கூழுவினர் வந்திருந்தனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட ஆர்த்தி, வையாபுரி, காயத்ரி மற்றும் சுஜா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர்.  

 இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.

Bigg Boss Tamil Second New Promo on 10th September With Mumtaj Balaji Ishwarya Snehan Gayathri

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும்படி விருந்தினர்கள் வருவார்கள். அதன்படி பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் பியார் பிரேமா காதல் படத்தின் ப்ரோமோஷனுக்காக வந்திருந்தனர்.

Bigg Boss Tamil Second New Promo on 10th September With Mumtaj Balaji Ishwarya Snehan Gayathri

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்ட சிநேகன், ஆர்த்தி, வையாபுரி, காயத்ரி மற்றும் சுஜா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர்.