2017-ல் வெளியாகி சூப்பர்ஹிட்டான திரைப்படம் மரகத நாணயம்.ஆதி,நிக்கி கல்ராணி,ஆனந்தராஜ்,ராமதாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஃபாண்டஸி காமெடி படமான இது தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

Arya Teams up With this young and Sensational director after his superhit directorial movie

இதனை அடுத்து இந்த இயக்குனர் என படம் இயக்கப்போகிறார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.இதனை அடுத்து இவர் ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் இயக்கப்போவதாகவும் அதனை Studio Green நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல்கள் கிடைத்தன.

Arya Teams up With this young and Sensational director after his superhit directorial movie

தற்போது இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ஆர்யாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.பேச்சுவார்த்தை உறுதி ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Arya Teams up With this young and Sensational director after his superhit directorial movie