அரவிந்த்-தாமரையின் ரொமான்ஸ் காட்சி !
By Aravind Selvam | Galatta | February 25, 2020 12:57 PM IST
சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.இந்த தொடரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மாப்பிள்ளை தொடரில் நடித்திருந்தார்.தனது மனைவி ஸ்ரீஜாவுடன் நடித்த இந்த தொடரும் பெரிய வெற்றியை பெற்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய வீடியோ ஒன்றை விஜய் டிவி நிறுவனம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.தாமரையுடன் அரவிந்த் ரொமான்ஸ் செய்யப்போகும் நேரத்தில் மாயன் அங்கு வருகிறார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
யப்பா மாயா.. இந்த பாவம் உன்ன சும்மா விடாதுயா! 😜
— Vijay Television (@vijaytelevision) February 24, 2020
நாம் இருவர் நமக்கு இருவர் - நாளை மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NINI #VijayTelevision pic.twitter.com/ETSWCbqWtn
Prabhu Deva's cop film Pon Manickavel to release on March 6
25/02/2020 10:34 AM
Lahore In Magal Full Video | Street Dancer 3D |Varun Dhawan, Shraddha Kapoor
24/02/2020 07:05 PM
Making of Dus Bahane 2.0 | Baaghi 3 | Tiger Shroff, Shraddha Kapoor
24/02/2020 06:47 PM