தமிழ் சினிமா ரசிகர்களின் காதல் நாயகனாக இருந்து தனது வித்தியாசமான படங்களால் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் சூர்யா.இவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள NGK திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Actor Bala Singh Shares His Working Experience in Suriya Selvaraghavan NGK

இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங்,சாய் பல்லவி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளளார்.Dream Warrior Pictures இந்த படத்தை தயாரித்துள்ளது.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

Actor Bala Singh Shares His Working Experience in Suriya Selvaraghavan NGK

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள பாலா சிங் NGK படம் உருவான விதம் குறித்து நமக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.மேலும் அவர் செல்வராகவன் குறித்தும் புதுப்பேட்டை குறித்தும் பல சுவாரசிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அந்த பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்