பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா.இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

Zee Tamil Nachiyarpuram Serial Final Day Shoot

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தனது கணவர் தினேஷுடன் இணைந்து ரச்சிதா நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்து வருகிறார்.ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Zee Tamil Nachiyarpuram Serial Final Day Shoot

விறுவிறுப்பாக நகர்ந்து வந்த இந்த தொடரின் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.சில மாதங்களுக்கு பிறகு இந்த தொடரின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.தற்போது இந்த சீரியலின் நாயகி ரச்சிதா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார்.ஜோதி என்ற கேரக்டர் தான் என்னை தமிழில் பிரபலமாக்கியது.தமிழ் மக்கள் என்னை அன்பும் அரவணைப்பும் கொடுத்து என்னை தமிழ்நாடு மருமகளாக ஏற்றுக்கொண்டனர்.அதற்கு பிறகு நிறைய சீரியல்களில் நடித்தாலும் ஜோதி போன்ற கேரக்டர் கிடைக்கவில்லை.

Zee Tamil Nachiyarpuram Serial Final Day Shoot

பல வருடங்கள் கழித்து நானும் என் கணவரும் இணைந்து முதலில் நாங்கள் நடித்த கார்த்திக்-ஜோதி கேரக்டர்களை மீண்டும் ரசிகர்களுக்கு கொண்டுவர முயற்சிசெய்துள்ளோம்.நாச்சியார்புரம் பல போராட்டங்களுக்கு பிறகு ஒளிபரப்பாகி உங்களின் ஆதரவோடு வெற்றிபெற்றது.இன்றுடன் இந்த சீரியல் நிறைவுக்கு வருகிறது.இனி எங்கள் டார்ச்சர் இல்லை வேறு சீரியல்களை நீங்கள் பார்த்து மகிழலாம் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"Jyothi" 🕯️ D character which introduced Rachitha to my Tamil audience nearly before 8 years.... which in deed gave me such unconditional love nd support from u all nd made me recognise myself in an unknown place.....🙂 even after doing much more powerful roles "jyothi" is one such character which will always remain special to me as it also gave a beautiful family nd made me Tamilnadu marumagal🙂 Never even had a thought that v would recreate kartik jyothi nd never thought that v would again appear on screen as real pair... 😇 Had a lot of ups nd downs in making this project to come on air... Inspite of lot of struggles v made it happen...😰😰💪🏻💪🏻 "NACHIYARPURAM" came on air with lots and lots of expectations..... 🙂 well then started d race or journey u call with immense pressure to make d project a successful one..... many things didn't work out well... and yes i didn't had much to do in here... but still respect d work wt v do matters 💪🏻💪🏻 so very hardly kept going..... 🥵 we all know this fact that Things never seems to b same everytime... sometimes v need to accept d fact that things do change and so do people's choice.... V made our best attempt to meet up all ur expectations,but somewhere it didn't😒. Due to lot of discomforts nd also with lots of other reasons (even covid) now its time to give a end for d race v started 😔. Things started has to come to an end someday.... nd here v r now.... My last day shoot in NP darlings.... 🙌🙌🙌🙌 🤷 u guys r free now... no NP torcher further... u can enjoy ur other lovely serials as u did before..... 🙏 no hard feelings but will surely miss all my darlings..... 😞 ungal "Nachiyarpuram" serial ku ungal "kartik jyothi" ku nenga kudutha adaravaku mikka mikka nandri.... 🙏🙏🙏🙏 also would like to thank each nd ever true soul who supported us in this journey..... 🙏🙏🙏🙏 End is just for d project nd not for my passion... so will keep going 🎭📽️💪🏻💪🏻💪🏻💪🏻 until then keep supporting... love u all 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official) on