தொடரும் குட்டி ஸ்டோரியின் சாதனை பயணம் !
By Aravind Selvam | Galatta | December 27, 2020 18:34 PM IST
தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்த பின் இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளி
டீஸர் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 2 மில்லியன் லைக்குகளை பெற்று இந்த சாதனையை படைக்கும் முதல் தென்னிந்திய படத்தின் டீஸர் என்ற பெருமையை படைத்தது.50 மில்லியன் பார்வையாளர்களுடன் 2.5 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ள இந்த டீஸர் அதிகம் லைக் செய்யப்பட்ட தென்னிந்தியாவின் டீஸர்/ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் சமீபத்தில் மீண்டும் உறுதி செய்தனர்.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.இந்த படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலும் கிடைத்திருந்தது.இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து , படத்திற்கு யூ/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
தற்போது இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் யூடியூப்பில் 80 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தல் சாதனையை நிகழ்த்தியுள்ளது,விரைவில் இந்த பாடல் 100 மில்லியனை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
WOW: Aranthangi Nisha's brand new avatar | New Viral Video - Check Out!
27/12/2020 04:11 PM
Archana reveals if she will enter Bigg Boss house again - reply goes viral!
27/12/2020 01:23 PM
Bigg Boss Tamil 4 - New Promo | Aari faces a strong question - check out!
27/12/2020 12:13 PM