தனுஷின் துள்ளவதோ இளமை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஷெரின்.விசில் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார் ஷெரின்.இதற்கு பிறகு உற்சாகம்,நண்பேன்டா என்று சில படங்களில் மட்டுமே தோன்றினார் ஷெரின்.

Sherin Emotional Note To Fans For Birthday Wishes

கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசனில் ஷெரின் கலந்துகொண்டார்.இந்த தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் ஷெரின்.இந்த தொடரில் இருந்து வெளியே வந்தபிறகும் இவரது இன்ஸ்டாகிராமில் இவர் போடும்  லைக்குகள் அள்ளும்.

Sherin Emotional Note To Fans For Birthday Wishes

இன்று ஷெரின் தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவருக்கு ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் வந்தவண்ணம் உள்ளன.ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்த ஷெரின் இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.கண்விழித்ததில் இருந்து ஏகப்பட்ட வாழ்த்துக்கள் உங்கள் அன்பால் திகைத்துபோயுள்ளேன்.இந்த பிறந்தநாளை மறக்கமுடியாத நாளாக ஆக்கிய அனைவருக்கும் நன்றி என்று அவர் பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Woke up to an overwhelming amount of wishes and enough love to have me floating for the next few months. Thank you guys, you have made this quarantine bday super special. This year has been fantastic and frightening at the same time, even as the mins are stretching to days and days to months, I’ll read and re-read your wishes and find comfort in that. Love you all so much. Unfortunately I only get 20 tags, I would have loved to tag you all. PS - Am sorry about the old pictures, am just embracing the lockdown and spending today in my pyjamas. . . . . . . . . . #sherin #saree #bridal #ootd #ootdfashion #ootdgals #biggbosstamil #biggboss3 #love #tamil

A post shared by Sherin Shringar (@sherinshringar) on