பாண்டவர் இல்லம் சீரியல் நடிகையின் வைரல் வீடியோ !
By Aravind Selvam | Galatta | November 18, 2020 17:45 PM IST
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.
சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்கு என்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது அனைவரும் அறிந்ததே.பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்து விட்டன.கொரோனா தாக்கம் காரணமாக மூன்று மாதங்கள் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது.கொரோனா பாதிப்பு காரணமாக சில தொடர்களில் நட்சத்திரங்கள் மாற்றப்பட்டனர்.
சில தொடர்கள் எந்த காரணமுமின்றி கைவிடப்பட்டன.சில தொடர்கள் நட்சத்திரங்கள் பங்கேற்க முடியாததால் கைவிடப்பட்டன.பல தொடர்கள் முடிக்கப்பட்டாலும் ரசிகர்கள் மனதை கவரும் படி புதிய சீரியல்களை சன் டிவி நிறுவனம் ஒளிபரப்பி வருகின்றது.புதிதாக ஒளிபரப்பட்ட தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று TRP-யிலும் சாதனை படைத்து வருகின்றன.
கடந்த 2019 முதல் சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டவர் இல்லம்.இந்த தொடரில் பாப்ரி கோஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார்,மற்றொரு ஹீரோயினாக ஆதித்யா டிவி,சன் டிவி உள்ளிட்ட சேனல்களில் பல சூப்பர்ஹிட் ஷோக்களை தொகுத்து வழங்கிய ஆர்த்தி சுபாஷ் நடித்து வருகிறார்.
இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களையும்,வீடியோக்களையம் பகிர்ந்து வரும் ஆர்த்தி சுபாஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பர்மேஷன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Mirugam 2 officially announced - know who is going to play the lead hero?
18/11/2020 05:35 PM
Amy Jackson spices up the lockdown with her topless photoshoot - pic goes viral!
18/11/2020 05:00 PM
Big announcement on STR's Maanaadu - "Get ready STR fans", says Venkat Prabhu
18/11/2020 04:42 PM
Suriya's Soorarai Pottru - Unseen visuals | Aparna Balamurali | Sudha Kongara
18/11/2020 04:13 PM