ஜீ தமிழில் ஒளிபரப்பாகும்சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று சத்யா.ஆயிஷா மற்றும் விஷ்ணு இருவரும் தொடரின் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.ஆயிஷா ஆண் போன்ற தோற்றத்துடன் இந்த தொடரில் நடித்துள்ளார்.



இந்த தொடரின் முன்னணி கதாபாத்திரங்களான சத்யா மற்றும் பிரபு இரண்டு கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.இரண்டு கேரக்டர்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.



பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் வீடீயோவை ஜீ குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.பிரபு திட்டியதை அடுத்து மனமுடைந்து இருக்கும் சத்யா ரூமில் இருக்கும் கத்தியை எடுத்து பார்க்கிறார்.அப்போது பிரபு ரூமுக்குள் வருகிறார்.

அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காம அந்த நதி மாதிரி போயிட்டே இருங்க ரௌடிபேபி!🤩 #SathyasAnger #Sathya #ZEEONTHEGO #ZeeTamil @ayesha_a_official @vishnuvijay_official

A post shared by zeetamil (@zeetamizh) on