Copyright Galatta.com. All rights reserved.
சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி,மீரா மிதுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துதுள்ளனர்.இந்த படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியானது.
இந்த படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.இந்த படத்தின் உணர்ச்சிகரமான காட்சி ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்