நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தினை தொடர்ந்து ரியோ ஹீரோவாக நடித்து வரும் படம் பிளான் பண்ணி பண்ணனும்.இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை பாசிட்டிவ் ப்ரிண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.ரம்யா நம்பீசன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.பாலசரவணன்,முனீஷ்காந்த்,ரோபோ ஷங்கர்,ஆடுகளம் நரேன்,விஜி சந்திரசேகர்,சந்தான பாரதி,எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் பாட்லகளின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.இந்த பாடல் வீடியோக்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்