கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் மொத்த சவுத் இந்தியாவையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ரஷ்மிக்கா மந்தனா.தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.



சமீபத்தில் வெளியான மகேஷ் பாபுவின் sarileru neekevaru என்ற படத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் புஷ்பா படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.லாக்டவுன் நேரத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவ்வப்போது பதிலளித்து வந்தார்.



தற்போது தனது இன்ஸ்டாகிராமில் குட்டி கதை ஒன்றை ராஷ்மிகா பதிவிட்டுள்ளார்.தன்னுடைய போட்டோஷூட் ஒன்றையும் , ஒரு கதையையும் அவர் அழகாக மிக்ஸ் செய்து சொன்னவிதம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த குட்டி ஸ்டோரியை கீழே உள்ள லிங்கில் காணலாம்

The winter sun glossed Maira’s blue saree as she silently sauntered into the courtyard of Agniv Mahal. With her head held high, she gently sat on the stone steps as the mahal workers moved briskly, tending to their daily chores. Having witnessed many a story over the years, the mahal’s ancient doors were always kept open, making way for liquid sunshine to flow in and bathe its intricate carvings every morning. Perched on the mahal steps, Maira had waited in the same place for months on end now. Every morning, she would greet the workers in her elegant blue saree, before settling down and soaking in the melody of the birdsong that came by from the nearby hills. But hidden under all her elegance, was a silent heartache, very much in contrast to the bright sunlight that streamed through the doors and windows. And today was no different. Amidst the early morning hustle and bustle of the mahal, Maira’s heart secretly yearned, that her wait would soon come to an end . . A short story for a good read 😙 • Credit list: Photography- @arjunkamath87 Styling- @wardha_ahamed Makeup- @makeupbyharika Saree- @diva_bengaluru Accessories- @creativegemsandjewels

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna) on