விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று ஈரமான ரோஜாவே.கடந்த 2018-ல் தொடங்கப்பட்ட இந்த தொடர் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.பவித்ரா ஜனனி இந்த தொடரின் முன்னணி நாயகியாகவும்,திரவியம் முன்னணி நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.



ஷியாம்,காயத்ரி புவனேஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடரின் முன்னணி கதாபாத்திரங்களான மலர் மற்றும் வெற்றி கதாபாத்திரங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.



தற்போது இந்த தொடரின் நாயகி பவித்ரா ஜனனி ஒரு டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார்.ஓகே கண்மணி படத்தின் ரொமான்டிக் பாடலுக்கு இவர் ஆடி அசத்தும் அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

@pavithra.janani

❤️🎶🎵

♬ original sound - Pooja Rajendran