தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.
சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்
சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று மகராசி.இந்த தொடரில் ஆர்யன் SSR,மௌனிகா தேவி,ஸ்ரித்திகா,வைஷாலி தணிகா,அஷ்ரிதா என்று பல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
400க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து இந்த தொடர் வெற்றிகரமாக சென்று வருகிறது.செம விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடரில் தற்போது அக்னி நட்சத்திரம் சீரியலில் நடித்து பிரபலமான ஸ்வேதா சிறப்பு தோற்றத்தில் வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.